அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - சுற்றுலா தகவல்கள்

சாத்தனூர் டேம்

இங்குள்ள அணைக்கட்டு, காடுகளடர்ந்த மலைகளின் மத்தியில், பெண்ணையாற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது ஒரு அழகாப் சுற்றுலாத்தல்ம் ஆகும். இங்குள்ள முதலைப் பண்ணை காண்த்தகுந்தது. ஒரு சிறிய நீச்சல் குளம் இங்கு உண்டு.