அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - சிறப்பு விழாக்காள்

கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா விவரம்


ஸ்ரீ துர்க்காம்பாள் உற்சவம்
இரவு
காமதேனு வாகனத்தில் ஸ்ரீ துர்காம்பாள் வீதியுலா காட்சி
ஸ்ரீ பிடாரி உற்சவம்
இரவு
சிம்ம வாகனத்தில் ஸ்ரீ பிடாரியம்மன் வீதியுலா காட்சி.
ஸ்ரீ வினாயகர் உற்சவம்
இரவு
வெள்ளி மூஷிக வாகனத்தில் ஸ்ரீ விநாயகர் வீதியுலா காட்சி.
முதல் நாள் திருவிழா
(காலையில் துவஜாரோகணத்துடன்)
காலை
பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி விமானங்களில் மாட வீதியுலா காட்சி தருதல்.
இரவு
பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி மூஷிகர், வெள்ளி மயில், வெள்ளி அதிகாரநந்தி, வெள்ளி ஹம்சம், வெள்ளி சின்ன ரிஷபவாகனத்தில் மாடவீதியுலா வரும் காட்சி.
இரண்டாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர் விமானத்திலும் ஸ்ரீ சந்திரசேகரர் சூரியபிறை வாகனத்திலும் மாடவீதியுலா வரும் காட்சி.
இரவு
பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி இந்திர விமானங்களில் மாடவீதியுலா காட்சி.
மூன்றாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர் விமானத்திலும், ஸ்ரீ சந்திரசேகரர் பூத வாகனத்திலும் மாடவீதி உலா வருமĮ காட்சி.
இரவு
பஞ்சமூர்த்திகள் வெள்ளி சிம்மவாகனம், வெள்ளி அன்னவாகனங்களில் மாடவீதியுலா வரும் காட்சி.
நான்காம் நாள் திருவிழா
காலை
விநாயகர் விமானத்திலும், ஸ்ரீ சந்திரசேகர் நாகவாகனத்திலும் மாட வீதியுலா வரும் காட்சி
இரவு
பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி கற்பக விருஷம், வெள்ளி காமதேனு வாகனம் மற்றும் வெள்ளி வாகனங்களில் மாடவீதி உலாவரும் காட்சி.
ஐந்தாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும் ஸ்ரீ சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் மாட வீதி வலம் வரும் காட்சி.
இரவு
பஞ்சமூர்த்திகள் வெள்ளி மூஷிகர், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரிஷப வாகனங்களில் தனித்தனியே மாடவீதி உலா வரும் காட்சி.
ஆறாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும் ஸ்ரீ சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் 63 நாயன்மார்கள் தனித்தனி விமானத்திலும் மாட வீதி வலம் வருதல் வரும் காட்சி.
இரவு
ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி இந்திர விமானத்திலும், வெள்ளி ரதத்திலும் மாடவீதி வலம் வரும் காட்சி.
ஏழாம் நாள் திருவிழா
காலை
தேர்வடம் பிடித்து ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் மஹாரதங்களில் தனித்தனியே மாடவீதி வலம் வரும் காட்சி
இரவு
ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் மஹாரதத்திலிருந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்த்ல்.
எட்டாம் நாள் திருவிழா
காலை
விநாயகர் ஸ்ரீ சந்திரசேகரர் வெள்ளி விமானங்களில் மாடவீதி வலம் வரும் காட்சி.
மாலை
தங்கமேருவில் ஸ்ரீ பிக்ஷèண்டவர் வலம் வரும் காட்சி.
இரவு
ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தனித்தனியே குதிரை வாகனங்களில் மாடவீதி வலம் வரும் காட்சி.
ஒன்பதாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சந்திரசேகரர் கண்ணாடி விமானங்களில் மாடவீதி வலம் வரும் காட்சி.
இரவு
ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தனித்தனியே கைலாச வாகனம், காமதேனு வாகனம் ஆகியவற்றில் மாடவீதி வலம் வரும் காட்சி.
பத்தாம் நாள் திருவிழா
காலை
அதிகாலை 4.00 மணிக்கு பரணிதீப தரிசன காட்சி
நண்பகல்
பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம்
காலை
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தங்க விமானங்களில் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சிதர 'அண்ணாமலை' மீது ஜோதி ஸ்வரூபமான மஹாதீப தரிசன காட்சி
இரவு
அவாரோகணம் முடிந்து ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தங்க விமானங்களில் மாடவீதி வலம் வரும் காட்சி
முதல் நாள் தெப்பல் உற்சவம்
இரவு
இரவு 8.00 மணியளவில் 'அய்யங்குளம்' என்ற தீர்த்தக்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் காட்சி.
இரவு
இரவு தெப்பல் உற்சவம் முடிவுற்றதும் ஸ்ரீ அபிதகுசாம்பாள் சமேத ஸ்ரீ அருணாசலேசுவரர் மலைவலம் வரும் காட்சி
இரண்டாம் நாள் தெப்பல்
இரவு
இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ பராசக்தியம்மன் தெப்பல் உற்சவம் காட்சி
மூன்றாம் நாள் தெப்பல்
இரவு
இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ சுப்ரமண்யர் தெப்பல் உற்சவம் காட்சி
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம்
இரவு
ஸ்ரீ சண்டிகேஸ்வர வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் மாடவீதி வலம் வரும் காட்சி.