அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், பூஜை விவரங்கள்

பூஜை விவரங்கள்
Opening Time
நேரம்
சுவாமி அம்மன் பால் அபிஷேகம்
Rs. 1000/-
6.30am 9.00pm
சுவாமி அம்மன் சிறப்பு அபிஷேகம்
Rs. 2500/-
6.30am 9.00pm
விநாயகர், சுவாமி, அம்மன் சிறப்பு அபிஷேகம்
Rs. 3000/- silver
பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் (விநாயகர், சுவாமி, அம்மன், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேசுவரர்)
Rs. 4500/-
8.30AM 10.30 AM
திருக்கல்யாண உற்சவம் சிறப்பு அபிîஉஷகம் பூஜை
Rs. 8500/-
1008 சங்கு பூஜை சிறப்பு அபிஷேகம்
Rs. 10000/-
அன்னதானம் (ஒரு நாளைக்கு 100 பேர்களுக்கு)
Rs. 2000/-

கட்டளை பூஜை விவரங்கள்

சிறப்பு உற்சவ காலங்களில் தங்கள் பெயருக்கு பூஜை செய்ய விரும்பும் சேவார்த்திகள், அதற்கான வைப்பு தொகையைச் செலுத்தினால், அத்தொகையின் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு பூஜைகள் நடத்தப்படும். இதற்கான வசதிகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்து தரும்

ஒருகால பூஜை நடத்துவதற்கான வைப்புத் தொகையை சேவார்த்திகள் செலுத்தினால் அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஒரு கால பூஜை (தினந்தோறும் ஒரு தடவை பூஜை) நடத்துவதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து தரும். சேவார்த்தி குறிப்பிடும் தினம் அவர் பிறந்த நாளாகவோ, திருமண நாளாகவோ அல்லது வேறு விஷேச தினங்களாகவோ இருக்கலாம். பூஜை நடைபெறும் சமயத்தில் சேவார்த்தியின் சார்பில் நான்கு பேர்கள் பூஜையில் பங்கேற்கலாம்.