skip to main content
title
திருவண்ணாமலை

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - புகைப்படம் 2020

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 17.1.2020 வெள்ளிக்கிழமை அதிகாலை குமரகோயிலில் மகா அபிஷேகத்திற்கு பின் அண்ணாமலையார் மலைவலம் வந்தார். மாலை 2.00 மணிக்கு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மறு ஊடல் நடைபெற்றது.
maruvudal20 (1)
maruvudal20 (2)
maruvudal20 (3)
maruvudal20 (4)
maruvudal20 (5)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 16.1.2020. அபிஷேகத்திற்கு பின் சின்னநந்தி, மற்றும் பெரிய நந்திகளுக்கு காய்கனிகள், தான்யம் மற்றும் இனிப்புவகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது மாலை திருவூடல் உற்சவம் நடைபெற்றது
thiruvudal20 (1)
thiruvudal20 (10)
thiruvudal20 (11)
thiruvudal20 (12)
thiruvudal20 (13)
thiruvudal20 (14)
thiruvudal20 (15)
thiruvudal20 (2)
thiruvudal20 (3)
thiruvudal20 (4)
thiruvudal20 (5)
thiruvudal20 (6)
thiruvudal20 (7)
thiruvudal20 (8)
thiruvudal20 (9)

ஆருத்ரா தரிசனம். திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐந்து பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் அதிகாலை சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர்க்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை. பின் தீப மை நடராஜருக்கு இடப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நடராசர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதி உலா நடைபெற்றது.
arudradarisanam20 (1)
arudradarisanam20 (10)
arudradarisanam20 (2)
arudradarisanam20 (3)
arudradarisanam20 (4)
arudradarisanam20 (5)
arudradarisanam20 (6)
arudradarisanam20 (7)
arudradarisanam20 (8)
arudradarisanam20 (9)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று 6.1.2020 திங்கட்கிழமை காலை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம்
uthra20 (1)
uthra20 (2)
uthra20 (3)
uthra20 (4)
uthra20 (5)
uthra20 (6)
uthra20 (7)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மாணிக்கவாசகா் உற்சவம் 01.01.2020 முதல் 10.01.2020 நடைபெறகிறது
maanickam20 (1)
maanickam20 (2)
maanickam20 (3)
maanickam20 (4)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று 4.1.2020 நடைபெற்ற பாவைவிழா பேட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்க பரிசுகளை இணைஆணையர் வழங்குகிறார்கள்
Paavai20 (1)
Paavai20 (2)
Paavai20 (3)
Paavai20 (4)
Paavai20 (5)