11.11.2018(துர்கை உற்சவம்) தொடங்கி 27.11.2018 வரை நடைபெறவுள்ள திருக்கார்த்திகை பிரமோற்சவத்திற்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. மகாரதங்களுக்கு சிறப்பு தீபாரதனைகளுக்கு பின் இராஜகோபுரம்முன் பந்தக்கால் நடப்பட்டது.
|
|
|