skip to main content
title
• Thiruvannamalai •

Arulmigu Arunachaleswarar Temple - Photo Gallery 2020

சிவன் ராத்திரி முன்னிட்டு 21.02.2020 அன்று காலை மூலவருக்கு இலட்ச்சார்ச்சனையும் இரவு லிங்கோத்பவர் மூர்த்திக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெற்றது.
Sivarathiri_2020 (1)
Sivarathiri_2020 (2)
Sivarathiri_2020 (3)
Sivarathiri_2020 (4)
Sivarathiri_2020 (5)
Sivarathiri_2020 (6)
Sivarathiri_2020 (7)
Sivarathiri_2020 (9)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் சமபந்தி விருந்து மற்றும் பக்தர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திரு.க.சு.கந்தசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சிபி சக்ரவர்த்தி, திருக்கோயில் இணை ஆணையர் திரு.இரா.ஞானசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
samabanthi 1
samabanthi 2
samabanthi 3
samabanthi 4
samabanthi 5

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 17.1.2020 வெள்ளிக்கிழமை அதிகாலை குமரகோயிலில் மகா அபிஷேகத்திற்கு பின் அண்ணாமலையார் மலைவலம் வந்தார். மாலை 2.00 மணிக்கு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மறு ஊடல் நடைபெற்றது.
maruvudal20 (1)
maruvudal20 (2)
maruvudal20 (3)
maruvudal20 (4)
maruvudal20 (5)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 16.1.2020. அபிஷேகத்திற்கு பின் சின்னநந்தி, மற்றும் பெரிய நந்திகளுக்கு காய்கனிகள், தான்யம் மற்றும் இனிப்புவகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது மாலை திருவூடல் உற்சவம் நடைபெற்றது
thiruvudal20 (1)
thiruvudal20 (10)
thiruvudal20 (11)
thiruvudal20 (12)
thiruvudal20 (13)
thiruvudal20 (14)
thiruvudal20 (15)
thiruvudal20 (2)
thiruvudal20 (3)
thiruvudal20 (4)
thiruvudal20 (5)
thiruvudal20 (6)
thiruvudal20 (7)
thiruvudal20 (8)
thiruvudal20 (9)

ஆருத்ரா தரிசனம். திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐந்து பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் அதிகாலை சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர்க்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை. பின் தீப மை நடராஜருக்கு இடப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நடராசர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதி உலா நடைபெற்றது.
arudradarisanam20 (1)
arudradarisanam20 (10)
arudradarisanam20 (2)
arudradarisanam20 (3)
arudradarisanam20 (4)
arudradarisanam20 (5)
arudradarisanam20 (6)
arudradarisanam20 (7)
arudradarisanam20 (8)
arudradarisanam20 (9)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று 6.1.2020 திங்கட்கிழமை காலை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம்
uthra20 (1)
uthra20 (2)
uthra20 (3)
uthra20 (4)
uthra20 (5)
uthra20 (6)
uthra20 (7)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மாணிக்கவாசகா் உற்சவம் 01.01.2020 முதல் 10.01.2020 நடைபெறகிறது
maanickam20 (1)
maanickam20 (2)
maanickam20 (3)
maanickam20 (4)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று 4.1.2020 நடைபெற்ற பாவைவிழா பேட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்க பரிசுகளை இணைஆணையர் வழங்குகிறார்கள்
Paavai20 (1)
Paavai20 (2)
Paavai20 (3)
Paavai20 (4)
Paavai20 (5)