skip to main content
title
• Thiruvannamalai •

Arulmigu Arunachaleswarar Temple - Photo Gallery 2019

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 4ம் நாள் சமயபேரவை துவக்க விழா
samaya19 (1)
samaya19 (2)
samaya19 (3)

கார்த்திகை தீபம் 4ம் நாள் திருவிழா இரவு சுவாமி திருவீதி உலா
fourthnight19 (1)
fourthnight19 (2)
fourthnight19 (3)
fourthnight19 (4)
fourthnight19 (5)

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2019. நான்காம் நாள் காலை விநாயகர் முஷிக வாகனத்திலும் ந்திரசேகரர் தங்கநாக வாகனத்திலும் மாடவீதி பவனி இன்று (04/12/2019)
moosigha19 (1)
moosigha19 (2)
moosigha19 (3)
moosigha19 (4)
moosigha19 (5)

கார்த்திகை தீபம் 3ம் நாள் இரவு சுவாமி உலா
ani_vaganam19 (1)
ani_vaganam19 (2)
ani_vaganam19 (3)
ani_vaganam19 (4)
ani_vaganam19 (5)

கார்த்திகை தீப 3 ம் நாள் திருவிழா காலை சுவாமி வீதி உலா
poodha19 (1)
poodha19 (2)
poodha19 (3)
poodha19 (4)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று 2.12.2019 இரண்டாம் நாள் தீபத்திருவிழா திங்கட்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளல்
panjamurthi19 (1)
panjamurthi19 (2)
panjamurthi19 (3)
panjamurthi19 (4)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று 02.12.2019 சூரிய பிரபை வாகனம் இரவு இந்திரா விமானம் ஸ்வாமி வீதி உலா
day219 (1)
day219 (2)
day219 (3)
day219 (4)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 6.15க்கு கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் கொடி மரம் அருகே எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது பஞ்சமூர்த்திகள் விநாயகர் சுப்ரமணியர் சோமஸ்கந்தர் பராசக்தி அம்மன் சண்டிகேசுவரர் இந்திர விமானத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வந்தனர்
kodiyeatram19 (1)
kodiyeatram19 (2)
kodiyeatram19 (3)
kodiyeatram19 (4)
kodiyeatram19 (5)
kodiyeatram19 (6)
kodiyeatram19 (7)
kodiyeatram19 (8)
kodiyeatram19 (9)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று 30.11.19 சனிக்கிழமை மாலை விநாயகர் உற்சவம். அருள்மிகு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் மற்றும் அருள்மிகு சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே எழுந்தருள தீபாரதனைக்கு பின் மாட வீதி உலா நடைபெற்றது
vinayagar19 (1)
vinayagar19 (2)
vinayagar19 (3)
vinayagar19 (4)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். இன்று 29.11.2019 வியாழன் கிழமை கார்த்திகை தீபத் திருவிழா பிடாரி அம்மன் உற்சவம்
Pidari19 (1)
Pidari19 (2)
Pidari19 (3)
Pidari19 (4)

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். இன்று 28.11.2019 வியாழன் கிழமை கார்த்திகை தீபத் திருவிழா மாலை 7.00 மணிக்கு துர்க்கை அம்மன் உற்சவத்துடன் விழா துவங்கியது. முன்னதாக காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது. அதேபோல் துர்க்கை அம்மன் உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது மாலை 7.00 மணியளவில் துர்க்கை அம்மன் பூரண அலங்காரத்துடன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
durgai19 (1)
durgai19 (2)
durgai19 (3)
durgai19 (4)