அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் -விழாக்கள்

திருவிழா நடைபெறும் விவரங்கள்


வ.எண் தமிழ் மாதம் திருவிழா நடைபெறும் விவரங்கள்
1. சித்திரை சித்திரை வசந்த உற்சவம் 10 நாட்கள்.
2. வைகாசி வைகாசி விசாகம் 1 நாள்.
3. ஆனி ஆனி பிரம்மோற்சவம் 10 நாட்கள்.
ஆனி திருமஞ்சனம் (ஸ்ரீ நடராஜர் உற்சவம்) 1 நாள்.
4. ஆடி ஆடிப்பூர பிரம்மோற்சவம் 10 நாட்கள்.
சுந்தரர் உற்சவம் 1 நாள்
5. ஆவணி ஆவணி மூலம் உற்சவம் 1 நாள்.
6. புரட்டாசி நவராத்திரி உற்சவம் 9 நாட்கள்.
7. ஐப்பசி அன்னாபிஷேகம் 1 நாள்
கந்தர் சஷ்டி உற்சவம் 6 நாட்கள்.
8. கார்த்திகை கார்த்திகை தீப பெருவிழா 17 நாட்கள்.
9. மார்கழி வைகுண்ட ஏகாதசி 1 நாள்.
ஆருத்ரா தரிசன உற்சவம் 1 நாள்.
10. தை உத்ராயண புண்யகாலம் உற்சவம் 10 நாட்கள்.
திருவூடல் உற்சவம் 1 நாள்.
மணலூர்பேட்டை தீர்த்தவாரி உற்சவம் 1 நாள்.
கலசபாக்கம் ரதசப்தமி தீர்த்தவாரி உற்சவம் 1 நாள்.
தீர்த்தவாரி உற்சவம் 1 நாள்
11. மாசி மகா சிவராத்திரி 1 நாள்.
மாசி மகம் உற்சவம் 1 நாள்.(பள்ளி கொண்டாப்பட்டு தீர்த்தவாரி).
12. பங்குனி பங்குனி உத்திர உற்சவம் 6 நாட்கள்.